தமிழகத்தில் பிரதீபாவுக்கு 171-ஷெகாவத்துக்கு 59
டெல்லி:ஜனாதிபதி தேர்தலில் தமிழகத்தில் பிரதீபா பாட்டீலுக்கு 171 எம்எல்ஏக்களின் வாக்குகளும் ஷெகாவத்துக்கு 59 எம்எல்ஏக்களின் வாக்குகளும் கிடைத்துள்ளன.
காங்கிரஸ் கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் பிரதீபாவுக்கும், பாஜக கூட்டணியின் சுயேச்சை வேட்பாளர் ஷெகாவத்துக்கும் மாநிலவாரியாகக் கிடைத்த வாக்குகள் விவரம்:
மாநிலம்: பிரதீபா பெற்ற ஓட்டு-ஷெகாவத் பெற்ற ஓட்டு
ஆந்திரா: 233 - 2
அசாம்: 92 - 20
அருணாச்சல் பிரதேசம்: 58 - 1
டெல்லி: 50 - 19
பீகார்: 89 - 145
சட்டீஸ்கர்: 37 - 51
குஜராத்: 57 - 123
கோவா: 25 - 14
கர்நாடகா: 83 - 82
ஜார்க்கண்ட்: 49 - 28
ஜம்மு காஷ்மீர்: 77 - 6
இமாச்சலப் பிரதேசம்: 47 - 20
ஹரியானா: 74 - 7
மகாராஷ்டிரா: 223 - 58
மத்தியப் பிரதேசம்: 162 - 53
மணிப்பூர்: 55 - 5
மேகலாயா: 49 - 6
மிசோரம்: 14 - 0
நாகலாந்து: 42 - 12
ஒரிசா: 46 - 100
பஞ்சாப்: 45 - 66
தமிழ்நாடு: 171 - 59
பிரதீபாவின் வெற்றியை காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். பிரதீபாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து ெதரிவித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications