ராமர் பாலம்-அயோத்தியில் உமாபாரதி உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
அயோத்தி:சேது திட்டத்துக்கா ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று கூறி பாரதிய ஜனசக்தி கட்சியின் தலைவர் உமா பாரதி இன்று முதல் 7 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். பேராட்டத்தை துவங்கும் முன் அவர் சரயு நதியில் நீராடினார்.
இப் போராட்டத்தில் பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்களும் பங்கேற்றுள்ளனர். இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications