மேட்டூர் அணை தூணில் நீர்க் கசிவு!
மேட்டூர்:மேட்டூர் அணையின் மதகுப் பகுதியில் தூணில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் அதிகபட்சம் 120 அடிக்குத் தான் நீரை தேக்க முடியும். ஆனால், கடந்த 20ம் தேதி அணையின் நீர் மட்டம் முழுக் கொள்ளளவையும் தாண்டியது.
இதையடுத்து 16 மதகுகளின் வழியாக அதிகப்படியான உபரி நீர் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. சுமார் 40,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.
இதனால் அணையின் பாலத்தின் மீது சேலத்திலிருந்து மேட்டூர் செல்லும் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. நீரின் அழுத்தம் அதிகமாக இருந்ததால் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந் நிலையில் 16வது மதகின் (ஷட்டர்) அடிப்பகுதியிலிருந்து உபரி நீர் பீய்ச்சிக் கொண்டு வெளியேற ஆரம்பித்துள்ளது.
இந்த ஷட்டரை தாங்கி நிற்கும் கல்தூணின் சில இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த விரிசல்கள் வழியாகவும் தண்ணீர் பீறிக் கொண்டு வெளியேறி வருகிறது.
இதனால் 80 வருடங்களுக்கு மேலான இந்த அணை முறையாக பராமரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications