வேன்- பஸ் மோதலில் 2 பெண்கள் பலி
திருவள்ளூர்:திருவள்ளூர் அருகே நடந்த கோர விபத்தில் 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். 34 பேர் படுகாயமடைந்தனர்.
திருத்தணியிலிருந்து நேற்று சென்னைக்கு ஒரு அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. அதேபோல சென்னையிலிருந்து திருத்தணிக்கு ஒரு வேன் சென்று கொண்டிருந்தது.
திருவள்ளூர் அருகே பட்டரைப்பெரும்புதூர் என்ற இடத்தில் இரு வாகனங்களும் வந்து கொண்டிருந்தன. அப்போது ஒரு வளைவில் பேருந்து படு வேகமாக திரும்பியுள்ளது. அந்த சமயத்தில் வேன் எதிர் திசையில் வந்துள்ளது.
வேன் வந்ததைப் பேருந்தின் டிரைவர் பார்க்காததால், வேன் மீது பேருந்து பயங்கரமாக மோதியது. அதே வேகத்தில் சாலையோரம் இருந்த மரத்தின் மீதும் பேருந்து மோதியது. இந்த கோர விபத்தில் வேனில் பயணம் செய்த சாந்தா பாய் (61), ஸ்ருதி (41) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
படுகாயமடைந்த 10 பேர் சென்னை அரசு மருத்துவமனையிலும், 24 பேர் உள்ளூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications