இலங்கையில் மாணவர்கள்-போலீசார் மோதல்!
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:இலங்கை அரசு பல்கலைக் கழகங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து கொழும்பு நகரில் மாணவர்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்.
கொழும்பு நகரில் உள்ள ராஜரத்தை பல்கலைக்கழக மாணவர்கள் மாணவர்கள் நேற்று அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும், பல்கலைக்கழகத்துக்கு அடிப்படை வசதிகள், விடுதி வசதிகள் செய்து தரக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
இந்த மோதலால் கொழும்பு நகரில் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இலங்கையில் பல்கலைக்கழகங்களை தனியார் மயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி பெருமளவு குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications