மயக்க மருந்து கலந்த இளநீர் கொடுத்துசிறுமி கற்பழித்துக் கொலை - 2 பேர் கைது
விருத்தாச்சலம்:கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே புல் பறிக்கச் சென்ற 13 வயது சிறுமியை, இளநீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கற்பழித்துக் கொலை செய்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
விருத்தாச்சலம் அருகே உள்ள விஜயமாநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் தங்கமணி (13). இவர் நேற்று மாலை புல் பறிப்பதற்காக அருகில் உள்ள வயலுக்குச் சென்றார்.
அப்போது அதே ஊரைச் சேர்ந்த மணி மற்றும் தங்கலிங்கம் ஆகிய இரு இளைஞர்கள் அங்கு வந்தனர். இளநீர் குடிக்குமாறு கூறி தங்கமணியிடம் இளநீர் கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் ஏற்கனவே மயக்க மருந்து கலந்து வைத்துள்ளனர்.
மயக்க மருந்து கலந்த இளநீரைக் குடித்த தங்கமணி சில நிமிடங்களில் மயக்கமடைந்தார். இதையடுத்து இரு இளைஞர்களும் அந்த சிறுமியைக் கற்பழித்தனர். பின்னர் கொலை செய்து உடலை அருகில் உள்ள கரும்புத் தோட்டத்தில் வீசி விட்டுத் தலைமறைவாகினர்.
இதுதொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் மங்களம்பேட்டை போலீஸார் இரு இளைஞர்களையும் கைது செய்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications