சென்னை போலீஸ் கமிஷ்னரானார் நாஞ்சில் குமரன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னை போலீஸ் கமிஷ்னராக நாஞ்சில் குமரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நாஞ்சில் இதற்கு முன் கூடுதல் டிஜிபியாக இருந்தார்.
இதுவரை இந்தப் பதவியில் இருந்த லத்திகா சரண் மாற்றப்பட்டுவிட்டார்.
கடந்த அதிமுக ஆட்சியில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருந்த நிலையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை ஆதரித்துப் பேட்டி தந்ததற்காக அப்போதைய சென்னை கமிஷ்னராக இருந்த நட்ராஜை தேர்தல் ஆணையம் மாற்றியது.
அவருக்குப் பதிலாக லத்திகா சரணை நியமித்தது. தேர்தலில் திமுக வென்ற பின்னரும் லத்திகாவே தொடர்ந்து கமிஷ்னராக இருந்தார்.
இந் நிலையில் அவர் மாற்றப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications