தமிழர் கட்சி ஆதரவு வாபஸ்:ராபக்க்ஷே அரசுக்கு திடீர் சிக்கல்
கொழும்பு: தமிழர் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவை திடீரென விலக்கிக் கொண்டுள்ளது. இதனால் ராஜபக் ஷே அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள தமிழர் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி, அரசுக்கு ஆதரவு தெரிவித்து வந்தது. இந்தக் கட்சிக்கு ஆறுமுகத் தொண்டைமான் உள்ளிட்ட 8 எம்.பிக்கள் உள்ளனர்.
![]() |
இந்தக் கட்சி ஆட்சியிலும் இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில் நேற்று திடீரென இக்கட்சி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திடீரென விலக்கிக் கொள்வதாக அறிவித்தது.
மேலும், அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஆறுமுகத் தொண்டைமான் உள்ளிட்ட 5 அமைச்சர்களும் ராஜினாமா செய்து விட்டனர்.
தமிழர் கட்சியின் ஆதரவு வாபஸ் பெறப்பட்டுள்ளதால் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் சூழ்நிலை குறித்து அதிபர் ராஜபக்ஷே அமைச்சரவைக் கூட்டத்தை நேற்று மாலையில் கூட்டி விவாதித்தார்.
இலங்கை அரசுக்கு ஆதரவு தரும் முஸ்லீம் காங்கிரஸ் கட்சியும் தனது ஆதரவை வாபஸ் பெற தீர்மானித்துள்ளது. இதனால் ராஜபக்ஷே அரசுக்கு பெரும் ஆபத்து உருவாகியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!













Click it and Unblock the Notifications