கிருஷ்ணசாமி கைது: பஸ் மீது கல் வீசியதொண்டர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
நெல்லை: புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து அரசு பேரூந்து மீது கல் வீச்சு தாக்குதல் நடந்தது.
இது தொடர்பாக புதிய தமிழகம் கட்சி தொண்டர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்,
டாடாவின் டைட்டானியம் ஆலை அமைவதை எதிர்த்து திசையின்விளையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த சென்றபோது கிருஷ்ணசாமி கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
இதை கண்டித்து சிவகிரியில் அரசு பேரூந்து மீது கல் வீச்சுத் தாக்குதல் நடந்தது. இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்து சிதறியது.
இது தொடர்பாக புதிய தமிழகம் கட்சி தொண்டர்கள் பொன்னுசாமி, மாடசாமி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பாளையில் அரசு மதுபான கடையில் தகராறு செய்த 11 தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications