மண்டபம் முகாமிலிருந்து 10 பேர் தப்பினர்இலங்கை கடற்படையினர் சிக்கினர்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:மண்டபம் அகதி முகாமில் இருந்து தப்பிய 10 பேர் இலங்கை கடற்படையினரிடம் சிக்கினர்.
அகதி முகாமின் காவலையும் மீறி இவர்கள் நேற்றிரவு தப்பினர். இவர்களுக்காக ராமேஸ்வரத்தில் பைபர் கிளாஸ் படகு தயாராக இருந்துள்ளது.
அதில் தப்பிய இவர்களை கச்சத் தீவு அருகே இலங்கை கடற்படை மடக்கி பிடித்துச் சென்றது.
தப்பியவர்கள் விடுதலைப் புலிகள் அல்ல என கியூ பிரிவு போலீசார் கூறியுள்ளனர். அகதிகளாக வந்தவர்கள் இங்கிருக்கப் பிடிக்காமல் தப்பியபோது பிடிபட்டுள்ளனர் என்றனர்.
ஆனால், அவர்களுக்காக படகு எப்படி தயார் நிலையில் இருந்தது என்பது கேள்விகளை எழுப்பியுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications