சரத்குமாரின் புதிய கட்சி 29ம் தேதி உதயம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:நடிகர் சரத்குமார் வரும் 29 ம் தேதி புதிய கட்சி துவங்குகிறார்.
![]() |
அக்கட்சிக்கு சமத்துவ மக்கள் கட்சி என்று பெயர் சூட்டப்படவுள்ளது.
அன்றே கட்சிக்கு புதிய மாவட்ட செயலாளர்களும் அறிவிக்கப்பட உள்ளனர்.
கட்சியின் கொடி, சின்னம், கொள்கைகளை, சென்னையில் நடக்கும் மாபெரும் விழாவில் அறிவிக்க உள்ளாராம்.













Click it and Unblock the Notifications