மதுரை போலீஸ் கமிஷ்னராகிறார் நந்தபாலன்
Subscribe to Oneindia Tamil
மதுரை:மதுரை நகரின் புதிய போலீஸ் கமிஷனராக நந்தபாலன் இன்று பொறுப்பேற்கிறார்.
மதுரை போலீஸ் கமிஷனாரக இருந்த சுப்பிபிரமணியன் மேற்கு தொகுதி இடைத்தேர்தலின் போது தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்டார்.
தேர்தல் முடிந்த பின்பு சுப்பிரமணியனை மீண்டும் தமிழக அரசு அதே பதவியில் நியமிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் திண்டிடுக்கல் டி.ஐ.ஐூ. நந்தபாலன் மதுரை போலீஸ் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டார்.
இன்று அவர் தனது புதிய பொறுப்பை ஏற்கிறார்.












Click it and Unblock the Notifications