மலேசியா: பஸ் விபத்தில் 19 பேர் பலி
கோலாலம்பூர்:மலேசியாவில் பேருந்து கவிழ்ந்து அதில் பயணம் செய்த 19 பேர் பலியானார்கள். மலேசியாவில் நடந்த மிக மோசமான விபத்து இது.
மலேசியாவின் வடக்கு தெற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் புகிட் காண்டாங் என்ற இடத்தில் திங்கள்கிழமை காலை இந்த விபத்து நடந்தது.
தனியார் போக்குவரத்து நிறுவனத்துக்குச் சொந்தமான அந்தப் பேருந்து உயரமான இடத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதமாக தாறுமாறாக ஓடி 20 அடி பள்ளத்தில் விழுந்தது.
இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. விபத்தில் பேருந்தின் டிரைவரும் இறந்து விட்டார்.
பேருந்தின் இயக்குநர் தூங்கியிருக்க வேண்டும், அதனால்தான் விபத்து நேர்ந்திருக்கும் என தீயணைப்புத் துறை செய்தித் தொடர்பாளர் அமிருதீன் கமர்தீன் கூறினார்.
மலேசியாவில் இதுபோன்ற விபத்து நடந்ததே இல்லையாம். மலேசியாவில் மிகச் சிறந்த சாலை வசதிகள் உள்ளன. வாகனங்கள் படு வேகமாக செல்வது இங்கு சர்வ சாதாரணம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications