மொபைல் போன்களில் தேடலுக்கு ஜஸ்ட் டயல்
மும்பை:இந்தியாவின் முன்னணி உள் நாட்டு தேடல் நிறுவனமான ஜஸ்ட் டயல், மொபைல் போன்களில் தேடலுக்கு உதவும் அதிவேக சர்ச் என்ஜினை wap.justdial.com அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் நாட்டின் எந்தப் பகுதியிலும் எந்த விஷயம் தொடர்பாகவும் மிக எளிதாக, விரைவாக தகவல்களைப் பெற முடியும்.
குறைவான பேன்ட்விட்த் திறன் கொண்ட மொபைல்களிலும் கூட 5 முதல் 10 வினாடிகளில் டெளன்லோட் ஆகும் வகையில் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த சேவையை ஜஸ்ட் டயல் வழங்குகிறது. ஜிபிஆர்எஸ் தொழில்நுட்பம் கொண்ட சாதாரண செல்போன்களிலும் இந்த சேவையைப் பெற முடியும்.
உபயோகிப்பாளர்களுக்கு மிக எளிமையான வகையில் இந்த சர்ச் என்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் தகவல்களை நிறுவனம் அல்லது பொருள் அல்லது சேவை ஆகிய பிரிவுகளின் கீழ் மிக எளிதாக தேடும் வசதி இதில் உண்டு. இந்தத் தேடலுக்கு மிகச் சரியான பதில்களை, விவரங்களை ஜஸ்ட் டயல் சர்ச் என்ஜின் வழங்கும்.
உதாரணத்திற்கு மும்பையின் பாந்த்ரா பகுதியில் உணவு விடுதிகளைத் தேடினால் உடனடியாக அந்த விவரங்கள் அடங்கிய பக்கங்கள் டெளன்லோட் ஆகும். அதில் உணவின் வகை அல்லது விலையை அடிப்படையாக வைத்து மேலும் ஆழமான தேடுதலை மேற்கொள்ளும் வசதியும் ஜஸ்ட் டயல் சர்ச் என்ஜினில் உள்ளது.
எந்த விஷயம் தொடர்பாகவும் அதிகபட்சம் 3 கட்டமான தேடலில் வேண்டிய விவரத்தைப் பெற்றுவிடலாம்.
ட்ராப் டெளன் மெனுக்களாக இல்லாமல் க்ளிக் த்ரூ வசதியோடு, குறைவான பைட்கள் கொண்ட பக்கங்களில் வேண்டிய விவரங்களைத் தருவதால் நேரத்தையும் பணத்தையும் சேமிக்க வகை செய்கிறது wap.justdial.com.
மேலும் ரிசல்ட் பக்கத்தில் வரும் தொலைபேசி எண்களை அப்படியே தொடர்பு கொள்ளும் மெனு வசதியும் உண்டு. ஜியோ கோட் அடிப்படையிலான தேடலுக்கும் இதில் வசதி உண்டு.
www.justdial.com என்று டயல் செய்தாலும் இந்த சர்ச் என்ஜினை தொடர்பு கொள்ள முடியும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications