மைனர் பெண்ணுக்கு 2 கட்டாய திருமணங்கள்!
நாமக்கல்:15 வயதான மைனர் பெண்ணுக்கு இரண்டு முறை கட்டாயத் திருமணங்கள் நடந்துள்ளன.
நாமக்கல் மாவட்டம், கரையாம்புதூரைச் சேர்ந்த சின்னுசாமி, மலர்க்கொடி தம்பதியின் மகள் தாமரைச் செல்வி (வயது 15). இவர் புதன்சந்தை அரசு மேல் நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.
மலர்க்கொடிக்கு வேலன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டதால் கணவன் மனைவி இடையே பிரிவு ஏற்பட்டது. இந் நிலையில் தனது கள்ளக் காதலன் வேலனுக்கு தனது மகள் தாமரைச் செல்வியை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்துள்ளார் மலர்க்கொடி.
ஆனால், தனது தாயாருடனும் தொடர்பு வைத்துக் கொண்டு தனக்கும் செக்ஸ் டார்ச்சர் தந்த வேலனிடம் இருந்து பிரிந்த தாமரைச் செல்வி தனது தந்தை சின்னசாமியிடம் அடைக்கலம் புகுந்தார்.
ஆனால், தந்தையோ தாமரைச் செல்வியை, ஏற்கனவே திருமணம் ஆன முருகேசன் என்ற நபருக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்துள்ளார்.
15 வயதே ஆன அந்தப் பெண் முருகேசனின் செக்ஸ் டார்ச்சர் தாக்க முடியாமல் வீட்டை விட்டு ஓடி ஒரு சேவை அமைப்பின் உதவியோடு நாமக்கல் மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்தார்.
அவர் கொடுத்த புகாரில், 15 வயதே ஆன என்னை கட்டாய திருமணம் செய்து பாலியல்ரீதியில் துன்புறுத்திய வேலன், முருகேசன் ஆகியோர் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
தாமரைச்செல்வியை இந்த நிலைக்குத் தள்ளிய அவரது பெற்றோர் மீதும் நடவடிக்கைக எடுக்க வேண்டும் என சேவை அமைப்பு கோரியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications