டி.என்.பி.எஸ்.ஸி குரூப் 1 பதவிக்கான தேர்வுகள்
சென்னை:தமிழக அரசுப் பணிகளில் முதன்மையான பணியான குரூப் 1 பணிக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.ஸி)மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பதவியின் பெயர் (காலி இடங்கள்)
டெபுடி கலெக்டர் (30)
டி.எஸ்.பி. (32)
கமர்ஷியல் டேக்ஸ் ஆபிசர் (45)
டெபுடி ரிஜிஸ்டிரர் - கூட்டுறவு சங்கம் (24)
மாவட்ட பதிவாளர் (2)
ஊரக வளர்ச்சித் துறையில் துணை ஆணையர் (29)
மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி (7)
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையில் டிவிஷனல் ஆபிசர் (3 )
சம்பள விகிதம் : ரூ 8000 - ரூ. 13,500
வயது வரம்பு : 1.7.2007 அன்று 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்
கல்வித் தகுதி : ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பப்படிவம் மற்றும் விபரங்களுக்கு
Controller of Examinations
Tamilnadu Public Service Commission
Omanthoorar Government Estate
Anna Salai
Chennai 600 002
www.tnpsc.gov.in
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி : 30 ஆகஸ்ட் 2007
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications