பீடி தொழிலாளர் குழந்தைகள் நலனுக்கு ரூ.12 கோடி
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:தமிழகத்தில் உள்ள பீடித் தொழிலாளர்களின் குழந்தைகள் நலனுக்காக மத்திய அரசு ரூ. 12 கோடி நிதியை தருகிறது. இதில் நெல்லை மாவட்டத்துக்குத்தான் அதிகபட்சமாக ரூ. 10 கோடி வழங்கப்படுகிறது என்று சபாநாயகர் ஆவுடையப்பன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமாசிங்கபுரத்தில் நடந்த பள்ளி விழா ஒன்றில் தமிழக சபாநாயகர் இரா.ஆவுடையப்பன் கலந்து கொண்டு பேசினார்.
அவர் கூறுகையில், இந்தியாவின் 30 மாநிலங்களில் உள்ள பீடித் தொழிலாளர் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ.62 கோடி ஆகும். அதில் குறிப்பாக ரூ.12 கோடி தமிழ் நாட்டிற்கு ஒதுக்கப்படுகிறது. அதிலும் திருநெல்வேலி மாவட்டத்திற்கு மட்டும் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆகவே பீடித் தொழிலாளர் குழந்தைகள் அரசின் திட்டத்தினை பயன்பெற்று உயர் கல்வி கற்க வேண்டும் என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications