60 பெட்டிகளில் ரயிலில் வந்த பல கோடி பணம்;4 லாரிகளில் வங்கிகளுக்கு சப்ளை!
திருநெல்வேலி:ரிசர்வ் வங்கியிலிருந்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள வங்கிகளுக்கு அனுப்பப்பட்ட கோடிக்கணக்கான பணம் இன்று காலை நெல்லை ரயில் நிலையத்துக்கு வந்திறங்கியபோது பரபரப்பு ஏற்பட்டது.
அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் 60 பெட்டிகளில் இந்த ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் கொண்டு வரப்பட்டன. பணப் பெட்டிகள் நெல்லை ரயில் நிலைய குடோனில் இறக்கி வைக்கப்பட்டன. இதையொட்டி அங்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் பண பெட்டிகளை லாரிகள் மூலம் வங்கிகளுக்கு கொண்டு சென்றனர்.
இந்த பணம் நெல்லை, நாகர்கோவில், திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள கனரா வங்கிக்கும், நாகர்கோவில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா ஆகிய 5 வங்கிகளுக்கும் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.
லாரிகளின் பணம் ஏற்றுவதைபொட்டி ரயில் நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications