போலி ஆவணம் மூலம் 600 ஏக்கர் நிலத்தைரூ.18 கோடிக்கு விற்க முயற்சி
கோவில்பட்டி:கோவில்பட்டி அருகே உள்ள 600 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் வட நாட்டு தொழிலதிபருக்கு ரூ. 18 கோடிக்கு விற்க முயற்சி நடந்துள்ளது.
கோவில்பட்டியை அடுத்த ஆவல்நத்தம் கிராமத்தில் உள்ள பலர் வெளிநாடுகளில் வேலை செய்கின்றனர். இவர்களில் பலருக்கும் நிலங்கள் உள்ளன.
இதை தெரிந்து கொண்ட சென்னையை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் போலியான ஆவணங்களை தயார் செய்து மேற்கு வங்காளம் சிலிகுரி மாவட்டத்தை சேர்ந்த பங்கஜ்குமார் என்ற தொழிலதிபருக்கு இந்த நிலங்களுக்கான மோசடி ஆவணங்களை தயார் செய்து விற்க முயன்றுள்ளார்.
சுமார் 600 ஏக்கர் நிலங்களை ரூ.18 கோடிக்கு விற்க இருந்தார்.
இந்தத் தகவலை அறிந்த அந்த ஊர் மக்கள் கோவில்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுக்கையிட்டனர்.
பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்த அதிகாரிகள் நில விற்பனையில் எந்த மோசடிக்கும் இடம் தர மாட்டோம் என உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
அதே நேரத்தில் போலி ஆவணம் தயார் செய்து தங்களது ஊர் நிலத்தை விற்க முயன்ற தினேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனு கொடுத்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications