நர்த்தகி நடராஜூக்கு கலைமாமணி விருது
Subscribe to Oneindia Tamil
சென்னை:பரத நாட்டியத்துக்காக தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் பரதக் கலைஞர் நர்த்தகி நடராஜூக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கவுள்ளது..
![]() |
மதுரையைச் சேர்ந்த நர்த்தகி நடராஜுக்கு பரதநாட்டியத்தில் உள்ள ஈடுபாட்டையும், பரதநாட்டியத்துக்காக அவர் ஆற்றிவரும் சேவையையும் பாராட்டி தமிழக அரசு கலைமாமணி விருது வழங்குகிறது.
சென்னையில் செப்டம்பர் 1ம் தேதி நடைபெறும் விழாவில் நடராஜ் உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்படும்.













Click it and Unblock the Notifications