எம்.பி. தொகுதி ரத்து புதுக்கோட்டையில்திருநாவுக்கரசர்-பாஜகவினர் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:புதுக்கோட்டை எம்.பி. தொகுதியை ரத்து செய்த தேரத்ல் ஆணையத்தக் கண்டித்து இன்று முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.திருநாவுக்கரசர் தலைமையில் பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டையில் இன்று காலை தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டத்தை மாநில பாஜக தலைவர் இல.கணேசன் தொடங்கி வைத்தார். திருநாவுக்கரசர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பாஜக தொண்டர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் இல.கணேசன் பேசுகையில், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை ஜனநாயக விரோதமானது. மக்களிடையேயும், அரசியல் கட்சிகளிடையேயும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை பெரும் குழப்பத்ைத ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை எம்.பி. தொகுதியை மீண்டும் கொண்டு வர தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் கணேசன்.
More From
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications