இலங்கையில் 13 இந்திய ஜோதிடர்கள் கைது!
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:இலங்கையில் சுற்றுலா விசாவில் வந்து, சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கூறி இந்தியாவைச் சேர்ந்த 13 ஜோதிடர்கள் உள்பட 16 பேரை அந்நாட்டு குடியுரிமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து இலங்கை குடியுரிமை அதிகாரிகள் கூறுகையில், இந்த 16 பேரும் சுற்றுலா விசாவில் வந்துள்ளனர். ஆனால் விசா காலத்தையும் தாண்டி சட்டவிரோதமாக தங்கியுள்ளனர்.
கைது செய்யயப்பட்டவர்களில் 13 பேர் ஜோதிடர்கள். ஒருவர் பெண். இந்த ஜோதிடர்கள் இங்கு தங்கி பெரும் பணம் சம்பாதித்து வந்துள்ளனர்.
கொழும்பில் கடந்த வாரம் நடந்த இரு வேறு சோதனைகளின்போது இவர்கள் சிக்கினர். கைது செய்யப்பட்ட அனைவரும் கொழும்பு அருகே உள்ள மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
விரைவில் அனைவரும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications