மேலும் பல குண்டு வெடிக்கும்புரளியால் ஆந்திராவில் பெரும் பீதி!
ஹைதராபாத்:ஆந்திராவில் தலைமைச் செயலகம் உள்பட மேலும் பல இடங்களில் குண்டு வெடிக்கும் என கிளம்பிய புரளியால் ஆந்திரா முழுவதும் பெரும் பீதி நிலவுகிறது.
ஹைதராபாத் இரட்டை குண்டுவெடிப்புச் சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து ஆந்திர மக்கள் இன்னும் மீளவில்லை. இந்த நிலையில் இன்று காலை போலீஸாருக்கு ஒரு தகவல் வந்தது.
அதன்படி தலைமைச் செயலகம் உள்ளிட்ட ஹைதராபாத் மற்றும் செகந்தராபாத் இரட்டை நகரங்களில் 3 இடங்களில் குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இதனால் ஹைதராபாத், செகந்தராபாத் மற்றும் ஆந்திரா முழுவதும் பெரும் பீதி ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார் குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லை. வெறும் புரளித் தகவல் எனத் தெரிய வந்தது.
இருப்பினும் ஆந்திரா முழுவதும் முக்கிய இடங்கள், கட்டடங்கள், அலுவலக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications