ராமர் பாலத்திற்கு குண்டு: கேஸ் போடுவேன்-சு.சுவாமி
சென்னை:ராமர் பாலத்தை ஆர்.டி.எக்ஸ் வைத்துத் தகர்த்த ரகசியத் திட்டம் போட்டுள்ளனர். இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டு தடை வாங்குவேன் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
![]() |
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ராமர் பாலத்தை கப்பல்களை வைத்து இவர்களால் உடைக்க முடியவில்லை. இதையடுத்து ஆர்.டி.எக்ஸ் குண்டு போட்டு பாலத்தை உடைக்கத் திட்டமிட்டுள்ளனர்.
செப்டம்பர் 3வது வாரத்தில் இதை செய்ய ரகசியத் திட்டம் தீட்டியுள்ளனர். ஆனால் அதை நான் உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டுத் தடுத்து நிறுத்துவேன். நாளை மறு நாள் கேஸ் போடுவேன்.
ஈராக்கில் அமல்படுத்தப்பட்ட எண்ணெய்க்கு உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் காங்கிரஸ்காரர்கள் பலர் ஊழல் செய்தனர். இந்த ஊழல் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் அமெரிக்கா திரட்டி வைத்துள்ளது.
இதைக் காட்டித்தான் அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட அது இந்தியாவை நிர்பந்தப்படுத்துகிறது. அதனால்தான் மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் ஒப்பந்தம் குறித்து அவசரம் காட்டுகிறார்கள் என்றார் சுவாமி.
-
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!













Click it and Unblock the Notifications