வேளாங்கண்ணி ஆலய திருவிழா நாளை தொடக்கம்

Subscribe to Oneindia Tamil

வேளாங்கண்ணி:வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

Velankanni Church

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆண்டுத் திருவிழா நாளை (29ம் தேதி) தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். செப்டம்பர் 7ம் தேதி தேர் பவனியுடன் விழா நிறைவடையும்.

இந்த விழாவில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், நாடுகளில் இருந்தும் சுமார் 15 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பயணிகள் வசதிக்காக கொடிற்ற நாளிலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சுமார் 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.

திருவிழாவை ஒட்டி எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க 172 தீயணைப்பு துறையினரும், 20 மீட்புக் குழுவினரும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவ்விழாவை ஒட்டி மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+