பேச்சை குறைங்கப்பா... சுதர்சனம் புலம்பல்!
சென்னை:காங்கரிஸ்காரர்கள் உழைக்கவே தயாராக இல்லை. இந்த லட்சணத்தில் எப்படி ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று காங்கிரஸ் சட்டப் பேரவை தலைவர் சுதர்சனம் வருத்தத்துடன் கூறினார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கும் விழா தொடங்கியது. அதில் சுதர்சனம் பேசியதாவது,
காங்கிரஸை சேர்ந்த இளைஞர்கள் முதலில் பேச்சை குறைத்து செயலில் வேகம் காட்ட வேண்டும். அப்போது தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். அதற்கு உங்களுக்கு பக்கபலமாக மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் இருப்பார்.
தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஆட்சியை இழந்து 40 வருடங்கள் ஆகி விட்டது. இன்னும் மீண்டும் காமராஜர் ஆட்சியை நம்மால் அமைக்க முடியவில்லை.
காங்கிரசார் முதலில் உழைக்க தயாராக இருக்க வேண்டும். அப்ேபாதுதான் ஆட்சியை பிடிக்க முடியும். கடந்த 40 ஆண்டுகளாக உழைக்காததால் ஆட்சி அமைக்க முடியவில்லை. மக்களிடம் மத்திய அரசின் சாதனைகளை விளக்கி சொல்லவேண்டும். அப்போது தான் காமராஜர் ஆட்சியை அமைக்க முடியும் என்று சுதர்சனம் பேசினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications