கோவை விமான நிலையத்தில் சரத் ரசிகர்கள் மோதல்
Subscribe to Oneindia Tamil
கோவை:கோவைக்கு வந்த நடிகர் சரத்குமாரை வரவேற்க விமான நிலையத்திற்கு வந்திருந்த அவரது ரசிகர்களுக்குள் மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் சரத்குமார் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவை வந்திருந்தார். அவரை வரவேற்க விமான நிலையத்தில் ரசிகர்கள் திரண்டிருந்தனர்.
அப்போது கோவை மாவட்ட ரசிகர் மன்றத் தலைவர் உபையதுர் ரகுமானுக்கும், மாநகர தலைவர் கம்பன் கருணாநிதிக்கும் இடையே காரில் போஸ்டர் ஒட்டுவது தொடர்பாக பிரச்சினை உருவானது.
இதையடுத்து இரு தரப்பு ஆதரவாளர்களும் மோதிக் கொள்ளும் நிலை உருவானது. இதையடுத்து ரசிகர் மன்ற மாநில நிர்வாகிகள் உடனடியாக தலையிட்டு இரு தரப்பினரையும் விலக்கி விட்டு சமாதானப்படுத்தினர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications