திருச்சியில் 7 மாவட்ட எஸ்.பிக்களுடன்br/கூடுதல் டிஜிபி ஆலோசனை
திருச்சி:
திருச்சியில், திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் 7 மாவட்ட எஸ்.பிக்களுடன் கூடுதல் டிஜிபி ஆர்.என்.சவானி ஆலோசனை நடத்தினார்.
திருச்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட திருச்சி மாநகர ஆணையர், திருச்சி, கருர், தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த எஸ்பிகளுடன் கூடுதல் டிஜிபி சவானி ஆலோசனை நடத்தினார்.
அதில் காவல் துறைக்கு தேவையான நிதி பற்றியும், புதிய பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
ஆய்வில் மத்திய மண்டல ஐஜி ராஜா, திருச்சி டிஐஜி அசோக்குமார் தாஸ், தஞ்சை டிஐஜி ஆபாஷ் குமார், திருச்சி போலீஸ் கமிஷ்னர் சங்கர் ஜீவால், கருர் எஸ்பி சண்முகவேல், திருச்சி எஸ்பி ராஜசேகரன், பெரம்பலூர் எஸ்பி பிரேம் ஆனந்த் சின்கா, புதுக்கோட்டை எஸ்பி கபில், தஞ்சை எஸ்பி அமித்குமார், திருவாரூர் எஸ்பி அனிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications