கள்ளு கடைகளை திறக்க கோரும் பாஜக!
கோவை:
தமிழகத்தில் மீண்டும் கள்ளுக் கடைகளைத் திறக்கக் கோரி வரும் 13ம் தேதி தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
கோவை மாவட்டம் ஆனைமலையில் செய்தியாளர்களைச் சந்தித்த இல.கணேசன், விவசாயிகளின் நிலை பரிதாபத்திற்கு உரியது. பல ஆலைகளின் கழிவுகள் நேராக ஆறுகளில் தான் கலக்கிறது. இதனால் ஆறுகளில் சொல்ல முடியாத மாசு ஏற்படுகின்றது. இதனால் விவசாயம் அழிந்து போகின்றது.
விவசாயிகளுக்கு தின கூலி கூட முழுமையாக கிடைப்பது இல்லை. பொள்ளாச்சி விவசாயிகளின் நிலை அதைவிட மோசமாக உள்ளது. தென்னை மரத்தினை குத்தகைக்கு விட்டுத் தான் லாபம் பார்க முடிகிறது.
சித்தூர் விவசாயிகளை விட 50 சதவீதம் லாபம் குறைவாகத்தான் பார்க்க முடிகிறது.
டாஸ்மாக் கடைகள் இருக்கும் போது ஏன் கள்ளுக்கடைகள் இருக்கக் கூடாது. விவசாயிகளின் நலன் கருதி அரசு கள்ளுக்கடையை திறக்கலாம். இக்கோரிக்கையை முன் வைத்து முன்ளாள் அகில இந்தியத் தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் தஞ்சையில் போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications