திருப்பதி கோவிலுக்கு ரூ. 40 லட்சத்தில்br/ஸ்ரீவரி ரதம்: காஞ்சி மடம் வழங்கியது
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
காஞ்சி காமகோடி பீடம் சார்பில், திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ. 40 லட்சம் மதிப்பிலான ஸ்ரீவரி ரதம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த ரதம் திருப்பதி தேவஸ்தான தலைவர் மற்றும் செயலதிகாரியிடம் வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர, கேரள மாநிலம் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் ஒரு மணி நேரத்திற்கு 2000 லிட்டர் நல்ல தண்ணீரை உற்பத்தி செய்யும் குடிநீர் சுத்திகரிப்பு கருவியையும் காஞ்சி காமகோடி பீடம் தானமாக வழங்கியுள்ளது.
இந்த ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் திட்டம் ரூ. 17 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது என்று காஞ்சி மட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications