ராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஸ்டிரைக்
ராமேஸ்வரம்:
இலங்கை கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்ட 10 மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்தது.
கடந்த 11ம் தேதி இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை கடற்படையினர், அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை அடித்து விரட்டினர். பின்னர் 10 மீனவர்களையும் அவர்களின் படகுகள், வலைகள் ஆகியவற்றையும் கடத்திக் கொண்டு சென்று விட்டனர்.
10 மீனவர்களும் தற்போது இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையின் இந்த வெறிச் செயலைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் 5 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
10 ஆயிரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். 2500க்கும் மேற்பட்ட படகுகள் மீன் பிடிக்கச் செல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளன. போராட்டம் இன்று 2வது நாளாக தொடர்ந்தது.
இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். சிறை பிடிக்கப்பட்டுள்ள 10 மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று மீனவர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications