கோடநாடு எஸ்டேட் சென்றார் ஜெ.
கோவை:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டுக்கு ஓய்வு எடுப்பதற்காக சென்றுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு பெரும் சர்ச்சையில் சிக்கியது கோடநாடு எஸ்டேட். ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள இந்த எஸ்டேட்டில் விதிமுறைகளுக்குப் புறம்பாக கட்டடங்கள் கட்டப்பட்டு இருப்பதாகவும், ஏராளமான மரங்களை வெட்டி அறைகள் கட்டப்பட்டிருப்பதாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து மாநில அரசு அதிகாரிகள் அதிரடியாக உள்ளே நுழைந்து ஆய்வுகளும் மேற்கொண்டனர்.
இந்த நிலையில் ஜெயலலிதா நேற்று ஓய்வு எடுப்பதற்காக கோடநாடு எஸ்டேட் வந்தார். விமானம் மூலம் கோவை வந்த ஜெயலலிதா அங்கிருந்து கார் மூலம் கோடநாடு எஸ்டேடுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
விமான நிலையத்துக்கு வெளியே திரண்டிருந்த ஏராளமான அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவை வரவேற்று கையசைத்தனர்.
கோடநாடு எஸ்டேட்டில் 10 நாட்களுக்கு ஜெயலலிதா ஓய்வு எடுப்பார் எனத் தெரிகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications