ரூ. 80,000 கையாடல்-வங்கி ஊழியர் கைது
Subscribe to Oneindia Tamil
சீர்காழி:
சீர்காழி பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றும் ஊழியரே வங்கியிலிருந்து ரூ. 80 ஆயிரம் பணத்தை மோசடி செய்து பிடிபட்டுள்ளார்.
நாகை மாவட்டம் சீர்காழி பஸ் நிலையம் அருகில் பாரத ஸ்டேட் வங்கி உள்ளது. இந்த வங்கியில் பனங்கட்டான்குடி கிராமத்தைச் சேர்ந்த மோகன்தாஸ் என்வரது மனைவி ஜெயலட்சுமி கணக்கு வைத்துள்ளார்.
இந்த நிலையில் இவரது கணக்கிலிருந்து ரூ 80 ஆயிரம் காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து உண்மை நிலவரம் அறிய வங்கி மேலாளரிடம் மனு கொடுத்தார்.
இதன் போரில் இவரது கணக்கை ஆராய்ந்த போது அந்த வங்கியில் வேலை செய்யும் ஊழியர் வேலுசாமி என்பவர் பணத்தை கையாடல் செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் வேலுச்சாமி கைது செய்யப்பட்டார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications