விநாயகர் சிலை தலையில் விழுந்து 3 பேர் பலி
கடப்பா:
ஆந்திர மாநிலத்தில் ஆற்றில் கரைக்க முயன்ற விநாயகர் சிலை தலையில் விழுந்து 3 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
ஆந்திர மாநிலம், கடப்பாவில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி ஏராளமான சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு விநாயகர் சிலையின் முன்பு தினமும் பூஜைகள் நடத்தப்பட்டு வரிசையாக அப்பகுதியில் உள்ள ஏரியில் கரைக்கப்பட்டு வருகின்றது.
அங்கு வைக்கப்பட்டிருந்த பெரிய விநாயகர் சிலையை பக்தர்கள் சிலர் வண்டியில் ஏற்றி ஊர்வலமாக கொண்டு சென்று பின்னர் அதனை புட்டாய்பள்ளி ஏரிக்கு கரைக்க கொண்டு சென்றனர்.
ஆனால் அந்த ஏரியில் தண்ணீர் அதிகம் இல்லாத காரணத்தால், விநாயகர் சிலையை தூக்கிக் கொண்டு ஏரிக்கு நடுவில் சென்று இருந்த சொற்ப நீரில் கரைக்க முயன்றனர்.
ஊர்வலத்தில் வந்தவர்கள் விநாயகர் சிலையை தூக்கிக் கொண்டு ஏரியில் இறங்கினர். அப்போது எதிர்பாராதவிதமாக விநாயகர் சிலை தூக்கிச் சென்றவர்களின் மீது தலை குப்புற கவிழ்ந்தது.
இதில் சுனில்குமார் (16), சம்பத்குமார் (30) மற்றும் ரவிசங்கர் (30) ஆகியோர் சிலையோடு ஏரியில் மூழ்கி இறந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications