செல்வி வீட்டில் தாக்குதல்-குமாரசாமி கடும் கண்டனம்
பெங்களூரூ:
தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் மகள் செல்வியின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கும், தமிழக அரசுப் பேருந்து எரிக்கப்பட்ட சம்பவத்திற்கும் கர்நாடக முதல்வர் குமாரசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த இரு சம்பவங்கள் குறித்து விரைவாக விசாரணை நடத்துமாறு காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவிட்டுள்ளார் குமாரசாமி.
உள்துறை அமைச்சர் கண்டனம்:
இந்த சம்பவத்திற்கு கர்நாடகா உள்துறை மந்திரி பிரகாசும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், இப்படிப்பட்ட தாக்குதல்கள் நடப்பது தமிழர்களுக்கும், கன்னட மக்களுக்கும் இடையே உள்ள அமைதியை குலைக்க நடக்கும் சதியாகும். இந்த சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலிடம் விளக்கியுள்ளேன் என்றார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications