பலத்த பாதுகாப்புடன் சென்னையில் விநாயகர் சிலைகள் கரைப்பு
சென்னை:
சென்னை நகரின் பல்வேறு பகுதிகளிலும் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று கடலில் கரைக்கப்பட்டு வருகின்றன.
விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னை நகரின் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த சிலைகள் நேற்று முதல் கடலில் கரைக்கப்பட்டு வருகின்றன.
காசிபுரம், கொட்டிவாக்கம், எண்ணூர், திருவொற்றியூர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட கடல் பகுதிகளில் இந்த சிலைகள் கரைக்கப்பட்டு வருகின்றன.
இன்று கோடம்பாக்கம், தி.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சிலைகள் கரைப்பையொட்டி 5000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இன்று திமுகவினர் சென்னையில் வி.எச்.பி., இந்து முன்னணி, பாஜக அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தியதால், பாதுகாப்பு பன் மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தது.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications