சென்னையில் அதிமுக பிரமுகர் கழுத்தை அறுத்து கொலை
சென்னை:
சென்னையில் அதிமுக பிரமுகர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்தவர் சின்ன கண்ணன் (40). இப் பகுதியின் முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் ஆவார்.
இவருக்கு 3 கடைகள் சொந்தமாக உள்ளன. இது தவிர கட்டப் பஞ்சாயத்தும் செய்து வந்தார். இதனால் இவருக்கு பலருடன் முன் விரோதம் இருந்து வந்தது.
ேமலும் அதிமுக ஆட்சியில் கடந்த 2003ம் ஆண்டு நடந்த ஒரு கொலையிலும் சின்ன கண்ணனுக்கு தொடர்பு இருந்தது.
இந் நிலையில் இன்று அதிகாலை தனது மோட்டார் சைக்கிளில் தனது வீடு இருக்கும் பஜனை கோவில் தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்தது.
3 பேர் அவரை பிடித்துக் கொள் ஒருவன் அவரது கழுத்தை கத்தியால் அறுத்தான். அதில் அந்த இடத்திலேயே சின்ன கண்ணன் துடிதுடித்து இறந்தார்.
சம்பவம் குறித்து அறிந்தவுடன் துணை கமிஷ்னர் ராம சுப்பிரமணி, உதவி கமிஷனர் முரளி ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். சின்ன கண்ணனின் பிணத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து சூளைமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது பெண்கள் தொடர்புகள் குறித்தும் விசாரணை நடக்கிறது. இதனால் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications