திமுக பந்த்: தடை செய்யக் கோருகிறார் சுவாமி
சென்னை:
திமுக அறிவித்துள்ள பந்த் சட்டவிரோதமானது. இதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். முடியாவிட்டால், திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி, மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக சிவராஜ் பாட்டீலுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி அக்டோபர் 1ம் தேதி முழு அடைப்பு நடத்தப் போவதாக திமுக அறிவித்துள்ளது. முதல்வர் கருணாநிதியே இதை அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பானது, உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஆகியவை பிறப்பித்த உத்தரவுகளுக்கு எதிரானது.
எனவே இந்த பந்த்தை மத்திய அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடுத்து நிறுத்த வேண்டும். மீறி திமுகவினர் பந்த் நடத்தினால் அரசியல் சட்டப் பிரிவு 356ஐப் பயன்படுத்தி திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் உள்ள இந்து அமைப்புகள் மீது திமுகவினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால், அவற்றுக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் சுவாமி.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications