பாபர் மசூதி இடிப்பு வழக்கு: விடுவிக்கக் கோரிய வேதாந்தி மனு தள்ளுபடி
ரேபரேலி:
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தங்களைக் குற்றம் சாட்டியிருப்பதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரி முதல்வர் கருணாநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்த வி.எச்.பி. சாமியார் வேதாந்தி தாக்கல் செய்த மனுவை சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சமீபத்தில், முதல்வர் கருணாநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்து பெரும் சர்ச்சைக்கு ஆளான முன்னாள் பாஜக எம்.பியும், வி.எச்.பி. பிரமுகருமான ராம் விலாஸ் வேதாந்தி, பாபர் மசூதி வழக்கிலும் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக சேர்க்கப்பட்டுள்ளார்.
ரேபரேலி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தன் மீது குற்றம் சாட்டியிருப்பதிலிருந்து விடுவிக்க வேண்டும், வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரி சாமியார்களான வேதாந்தி, மஹந்த் தர்மதாஸ், ஜெகதீஷ் முனி, டாக்டர் சதீஷ் நகர், பைகுந்த் லால் சர்மா, சம்பத் ராஜ் ஆகியோர் மனு செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வன்ஸ்ராஜ், அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்தார். இவர்களுக்கு எதிரான அனைத்து ஆதராரங்களையும் தாக்கல் செய்யுமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டார். வழக்கு விசாரணை அக்டோபர் 16ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications