5 ஐஐஎம் மாணவர்களுக்கு ஒரு கோடி சம்பளத்தில் வங்கி வேலை!
கொல்கத்தா:
கொல்கத்தா ஐஐஎம் மாணவர்கள் ஐந்து பேருக்கு ஆண்டுக்கு தலா ஒரு கோடி ரூபாய் சம்பளத்தில் வங்கி வேலை கிடைத்துள்ளது.
கொல்கத்தா ஐஐஎம்-ஐ சேர்ந்த 4 மாணவர்கள் கடந்த வருடம் இதே ஊதியத்தில் இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டார்கள். ஆனால் இந்த வருடம் இந்த பணியிடத்துக்கு 5 பேர் தேர்வு பெற்றுள்ளனர்.
இதே வங்கிகளில் சீனியர் அனலிஸ்ட் பணிக்கு ஆண்டிற்கு 70 முதல் 80 லட்சம் ஊதியத்தில் மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளார்கள். இந்த வேலைக்கு ஆட்களை தேர்ந்தெடுப்பதில் தனியார் கன்சல்ட்டிங் நிறுவனங்கள் முன்னணி வகிக்கின்றன.
மெக்கின்ஸி அன்ட் பாஸ்டன் நிறுவனம் தான் வங்கிகளுக்கு ஆட்களை தேர்வு செய்துள்ளது. ஐஐஎம்-ல் படிக்கும் மாணவர்கள் 10 பேர் படிப்பை முடிப்பதற்கு முன்பு வேலைக்கான ஆர்டரை பெற்றுள்ளனர். கடந்த வருடம் ஒருவருக்கு மட்டுமே இந்த வாய்ப்பு கிடைத்தது.
கடந்த வருடம் கொல்கத்தா ஐஐஎம்-ல் படித்த 50 பேருக்கு வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த வருடத்தில் இதுவரை 37 பேருக்கு தான் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications