சேது: மாணவர்களுக்கு பொன்முடி கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
சேது சமுத்திரத் திட்டத்திற்கு மதச் சாயம் பூசி அதைத் தடுக்க முயலும் மதவாத சக்திகளிடம் மாணவர் சமுதாயம் ஏமாந்து விடாமல் உஷாராக இருக்க வேண்டும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
திருச்சி தேசியக் கல்லூரியின் விலங்கியல் துறை வெள்ளிவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பொன்முடி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், கண் மூடித்தனமான நம்பிக்கைகள், வளர்ச்சித் திட்டங்களுக்கு குறுக்கே வர அனுமதிக்கக் கூடாது.
சேது சமுத்திரத் திட்டத்தை தொடங்கியவர்களே இப்போது அதைத் தடுக்க முயலுகின்றனர். அதற்கு மூடத்தனமான காரணங்களையும் கூறுகின்றனர். இதை மாணவர் சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும்.
இதுபோன்ற பிரச்சினைகளை அறிவியல்பூர்வமான முறையில் மாணவர்கள் பார்க்க வேண்டும். அணுக வேண்டும் என்றார் பொன்முடி.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications