பஸ்களை இயக்க கோரி உச்சநீதிமன்றத்தில் அதிமுக அவசர மனு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தமிழகத்தில் இன்று பஸ்கள் ஓடாததை எதிர்த்து சென்னை உச்ச நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், உச்ச நீதிமன்றம் பந்த்துக்கு தடை விதித்துள்ள நிலையிலும் இன்று தமிழகம் முழுவதும் பஸ்கள் ஓடவில்லை. இதனால் பொது மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். பஸ்களை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந் நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், ஊழியர்கள் வேலைக்கு வராததால் பஸ்களை இயக்க முடியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications