கள்ளசாராய வியாபாரிகளுக்கு குண்டாஸ்!
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் கள்ளசாராயம் விற்று வந்த இருவர் குண்டாஸ் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலி மது வகைகளும், கள்ளசாராயமும் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில் மாவட்ட எஸ்பி தேன்மொழி அதிரடியாக ரகசிய ரெய்டு நடத்தினார். அப்போது மேலேறி கொட்டாயி என்ற பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரும், நாக அரசம்பட்டியைச் சேர்ந்த தம்பித்துரை என்பவரும் சிக்கினர்.
இவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குள் உள்ளதால் இவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் சந்தோஷ்பாபுவுக்கு மாவட்ட எஸ்பி தேன்மொழி பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் இருவரும் குண்டர் சட்டத்தின் கீவ் கைது செய்யப்பட்டனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications