கருகிய பயிர்களுடன் விவசாயிகள் முற்றுகை
Subscribe to Oneindia Tamil
நெல்லை:
நெல்லை பாளையங் கால்வாயில் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்காததை கண்டித்து விவசாயிகள் கருகிய நெற்பயிர்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பாளையங் கால்வாய் மூலம் 10 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் பாசன வசதி பெறுகின்றன. எனினும் கடை மடை பகுதிகளுக்கு பாளையங் கால்வாய் தண்ணீர் கிடைப்பதில்லை என்ற புகார் உள்ளது. தற்போது விவசாயிகள் கார் பருவ நெல்விவசாயம் செய்துள்ளனர்.
பயிர்கள் வளர்ந்து பால் கட்டியுள்ள நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பாளையங்கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நெற்பயிர்கள் அனைத்தும் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதை கண்டித்து பாளை யூனியன் திருமலைக்கொழுந்துபுரம் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications