துபாயில் காந்தி பிறந்த நாள் விழா
துபாய்:
துபாய் இந்திய தூதரகம் சார்பில், இந்திய உயர்நிலைப்பள்ளியுடன் இணைந்து இன்று (அக்டோபர் 2) மகாத்மா காந்தியின் பிறந்த நாள் விழா சிறப்புற கொண்டாடப்பட்டது.
மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி உலகம் முழுவதும் வன்முறை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படும் என ஐ.நா. சபை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தேசத்தந்தையின் 138 வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி துபாய் இந்திய கன்சுலேட் ஜெனரல் அலுவலகம் இதை சிறப்புற கொண்டாடியது.
இற்கிடையே, ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெறும் மகாத்மா காந்தி பிறந்த நாள் சிறப்பு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்கிறார். இதற்காக அவர் நியூயார்க் சென்றுள்ளார். அவருடன் சமீபத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட ராகுல் காந்தியும் சென்றுள்ளார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்ற பின்னர் ராகுல் கலந்து கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications