மதுரையில் சிறுமிகளை அம்மனாக வழிபடும் கிராம திருவிழா!
மதுரை:
மதுரை மாவட்டத்தில் சிறுமிகளை அம்மனாக நினைத்து வழிபடும் வினோத திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள வெள்ளலூர் கிராமத்தில் புகழ் பெற்ற ஏழைகாத்த அம்மன் கோயில் உள்ளது.
இந்த கோயிலில் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி திருவிழா பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.
இந்த கோயிலின் இந்த வருட திருவிழா கடந்த 18 ம் தேதி துவங்கியது. இந்த திருவிழாவின் முக்கிய அம்சம் என்ன வென்றால் அப்பகுதியை சேர்ந்த சிறுமிகள் 7 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்பு பூசைகள், செய்வர். மேலும் கோயிலில் அம்மனுக்கு என்ன என்ன சிறப்பு அலங்காரம் செய்வார்களோ அது போன்றே செய்வது வழக்கம்.
அம்மன் வேடம் தரித்த அந்த 7 சிறுமிகளும் சுற்றியுள்ள 30 கிராமங்களுக்கும் சென்று மக்களுக்கு ஆசி வழங்குவர்.
இந்த கோவிலில் வேண்டியது நிறைவேறும் என்பது ஐதீகம். ஆண்கள் வைக்கோலை தரித்து உடல் முலுவதும் கட்டியும், பெண்கள் தங்களது நேர்த்தி கடனை பனங்கள்ளையும், பாலயையும் கலந்த மண் சட்டியில் கலந்து கொண்டு வந்து அம்மனுக்கு படைக்கின்றனர்.
இந்த வினோத திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிறுமிகளை வழிபட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications