திருச்சி அருகே வெடிபொருள் குவியல் - வாலிபர் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
பெருமளவில் வெடிபொருட்களுடன் வாலிபர் ஒருவரை திருச்சி போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருச்சி அருகே நெடுமலை என்ற கிராமத்தில் ஒருவரது வீட்டில் பெருமளவு வெடிபொருட்கள் இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்று காலை அந்தக் கிராமத்திற்கு தனிப்படை போலீஸார் விரைந்தனர். அங்குள்ள ராஜேஷ் என்பவரின் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர்.
அப்போது ஆறு பைகளில் இருந்த ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள், பியூஸ் வயர்கள் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
உரிய உரிமம் இல்லாமல் இவற்றை வைத்திருந்தார் ராஜேஷ். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications