குஜராத்தில் லேசான நிலநடுக்கம்

Subscribe to Oneindia Tamil


குஜராத்:

குஜராத் மாநிலத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இன்று அதிகாலை 6.44 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் ஆடின. இதையடுத்து வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.

இது ரிக்டர் அளவுகோலில் 4.8 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பெரியளவில் சேதம் எதுவும் இல்லை என்று தகவல்கள் வந்து கொண்டுள்ளது.

கடந்த 2001ம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தது நினைவுகூறத்தக்கது.


More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+