தமிழக சட்டசபை 17ம் தேதி கூடுகிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடர் வரும் 17ம் தேதி கூடுகிறது.
ஒரு வாரம் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் தொடருக்கான அறிவிப்பை தமிழக ஆளுநர் இன்று வெளியிட்டார்.
இந்த கூட்டத் தொடரில் சேது சமுத்திரத் திட்டம், கேபிள் டிவி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் முக்கிய இடம் பெறவுள்ளன.












Click it and Unblock the Notifications