மதுரையில் 2 பிரபல ரவுடிகள் வெட்டிக் கொலை
மதுரை:
மதுரையைக் கலக்கி வந்த இரண்டு பிரபல ரவுடிகளை ஒரு கும்பல் வெட்டிப் படுகொலை செய்தது.
மதுரையைச் சேர்ந்தவர்கள் ஆர்.பிரபு (21), அவரது உறவினர் மணிமாறன் (20). இருவரும் பிரபல ரவுடிள். இவர்கள் மீது பல்வேறு கடத்தல் மற்றும் மிரட்டல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில்தான் இருவரும் ஜாமீனில் விடுதலையாகி வந்திருந்தனர்.
இந்த நிலையில், நேற்று இரவு இருவரும் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் வைகை ஆற்றில் பிணமாகக் கிடந்தார்கள்.
இதுகுறித்து ஆற்றுக்கு வந்தவர்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் விரைந்து சென்று இருவரது உடல்களையும் மீட்டனர்.
முன்விரோதம் காரணமாக இருவரும் போட்டி ரவுடிக் கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications